உடம்பெல்லாம் மச்சம்...! இத்தனை பொண்ணுங்களா...? சிம்புவுடன் டேட்டிங் செஞ்ச இளசுகள்...

by Rohini |
simbu_main_cine
X

சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது பத்துதல படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் இவர் நடித்து ரிலீஸ்க்காக காத்துக் கொண்டிருக்கும் படம் வெந்து தணிந்தது காடு.

simbu2_icne

சிலபல பிரச்சினைகளால் நீண்ட நாள்களாக சினிமாவிம் பார்க்க முடியாத இவரை மாநாடு படம் மிகவும் உயர்த்திக் காட்டியது. அந்த படத்தின் வெற்றி இவரின் மார்க்கெட்டையே உயர்த்தியது. படத்தின் வெற்றி தோல்வி ஒரு பக்கம் இருந்தாலும் சர்ச்சைகளுக்கு பேர் போன மன்னர் சிம்பு.

simbu1_cine

இந்த நிலையில் அவரை பற்றிய வதந்திகளுக்கு அவர் கூறிய பதில் பின்வருமாறு: உங்கள் வாழ்க்கையில் எத்தனை பெண்களுடன் டேட்டிங் செய்துள்ளீர்கள் என கேட்டனர். அதற்கு சிம்பு அதெல்லாம் கணக்கே இல்லாமல் இருக்கு என கூறினார்.

simbu3_cine

மேலும் டேட்டிங் வருகிறார்கள் என்றால் என்னை பற்றிய புரிதல் அவர்களிடம் இருக்கும். என் மேல் நம்பிக்கை வைத்து வருவார்கள். நான் என்னுடைய எல்லையை என்னைக்கும் மீறியது இல்லை என கூறினார்.

Next Story