நான் அந்த ஃபீல்ல இருக்கேன்..! எல்லாத்தையும் கழட்டி போட்டு போஸ் கொடுத்த இடுப்பழகி...
90களின் கனவுக்கன்னியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவர் ஆடாத ஆட்டமே இல்லை. தன் ஆட்டத்தால் அனைவரையும் ஆட வைத்தவர். அசர வைத்தவர். கிட்டத்தட்ட தமிழ் சினிமா முன்னனி நடிகர்கள் அனைவருடனும் சேர்ந்து நடித்து விட்டார்.
இடையில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு தடை போட்ட சிம்ரன் குழந்தை பிறந்த பிறகு தன் குடும்ப பொறுப்புகளையும் சுமந்து கொண்டு மீண்டும் நடிக்க தொடங்கினார்.
தனுஷ், ரஜினி ஆகியோர் படத்தில் சமீபத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களிலும் பிஸியாக இருக்கும் சிம்ரன் அவ்வப்போது தனது அன்றாட வாழ்க்கையில் நிகழும் அனுபவங்களை ரசிகர்களிடம் இன்ஸ்டா, ட்விட்டர் மூலம் பகிர்ந்து வருகிறார். இப்பொழுது கூட அஜித்துடன் வாலி படத்தில் சேர்ந்து நடித்த அந்த அனுபவத்தை தன்னுடைய உடையில் நினைவு படுத்தியுள்ளார். அருகில் சில ஆடைகளையும் கழட்டி வைத்து போஸ் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தோடு " in the feel of april mathathil" என கூறியுள்ளார்.