Categories: latest news

சொட்டச் சொட்ட நனைந்து நீச்சல் குளத்தில் சிம்ரன் பார்த்த வேலை!.. வைரலாகும் வீடியோ.. என்னன்னு பாருங்க!

நடிகை சிம்ரன் தனது மகனுடன் நீச்சல் குளத்தில் குளித்து விளையாடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

90 கிட்ஸ் ஃபேவரிட் நடிகையான சிம்ரன் சமீபத்தில் தனது 48 வது பிறந்தநாளை கொண்டாடினார். சிம்ரன் பிறந்தநாளை முன்னிட்டு பல சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். விஐபி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிம்ரன் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜித், பிரசாந்த், பிரபுதேவா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இதையும் படிங்க: சூது கவ்வும் 2 படத்துல விஜய்சேதுபதி நடிக்க மறுக்க இதுதான் காரணமா?.. 3வது பார்ட் வேற வருதாம்!..

ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, வாலி போன்ற பல படங்கள் இன்னமும் ரசிகர்களின் ஃபேவரைட் படமாக உள்ளது.

திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகி இருந்த சிம்ரன் மீண்டும் நடிக்க வந்த நிலையில்,  ரஜினிகாந்துடன் பேட்ட, விக்ரமுடன் மகான் என அடுத்தடுத்து தனது நடிப்பால் ரசிகர்களை மறுபடியும் கவர்ந்தார்.

இதையும் படிங்க:  போயஸ் கார்டன்ல பொண்ணு கேட்குதோ!.. தனுஷ் குடும்பத்துக்கு நேர்ந்த கொடுமை.. பிரபலம் சொன்ன சீக்ரெட்!..

பிரசாந்துக்கு வில்லியாக அந்தகன் படத்தில் நடித்துள்ளார் சிம்ரன். அந்த படம் விரைவில் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில், தனது மகனுடன் நீச்சல் குளத்தில் குளித்து விளையாடிய சிம்ரன் அங்கே உள்ள மாமரத்தில் உள்ள மாங்காயை குறிபார்த்து அடித்து தனது மகனுக்காக பறித்துக் கொடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சிம்ரன் சொட்டச் சொட்ட நனைந்தபடி வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நிலையில், அதை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர். சிறு வயதில் இப்படி மாங்காய் பறித்து விளையாடியிருக்கிறேன். பல ஆண்டுகள் கழித்து இதுபோல சிறு பிள்ளைத்தனமாக விளையாடுவது ஹேப்பியாக உள்ளது என சிம்ரன் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/p/C5iLncfICTJ/

 

Saranya M

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

8 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

9 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

9 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

10 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

11 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

17 hours ago