Categories: latest newstelevision

மீண்டும் வந்த மனோஜ் காதலி… ரோகிணி நினைக்கிறதெல்லாம் நடக்குதே… நல்லாவா இருக்கு!

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜ் மற்றும் ரோகிணி ஏஜென்சி சென்று ஜீவா குறித்து விசாரிக்கின்றனர். ஆனால் அவர்கள் சொல்ல முடியாது என மறுத்துவிடுகின்றனர். அவங்க பாட்டி இறந்துட்டாங்க. இன்பார்ம் செய்யணும் எனக் கூற சாரி முடியாது. நீங்க வேற வழியில் ட்ரை செய்யுங்க என்கின்றனர்.

அந்த நேரத்தில் முத்துவின் காரில் வந்து கொண்டு இருக்கிறார் ஜீவா. நீங்க எந்த ஏரியாவில் இருந்து வரீங்க எனக் கேட்க கனடாவில் இருந்து வரேன். அங்கு பிசினஸ் செய்து கொண்டு இருக்கேன். இப்போ ஒரு பிராப்பர்டி விஷயமா இங்கு வந்ததாக சொல்கிறார்.

இதையும் படிங்க: அபார்ஷன் பண்ண சொன்ன கோபி… கடுப்பில் கத்திவிட்ட ராதிகா… தேவையா இதெல்லாம்?

நான் சென்னையில் இருக்கும் வரை நீங்களே என்னை போகும் இடங்களுக்கு அழைச்சிட்டு போங்க என ஜீவா கூற முத்துவும் சரியென கூறிவிடுகிறார். வீட்டில் மனோஜ் மற்றும் ரோகிணியை கோயிலுக்கு அழைக்கிறார் விஜயா. ஏன் என ரோகிணி கேட்க உண்ணாவிரதம் இருந்து சில பரிகாரம் செய்யணும்.

48 நாளைக்கு தனியா தான் தூங்கணும். நான்வெஜ் சாப்பிடவே கூடாது. ஒருவேளை மட்டும் தான் சாப்பிடணும். அதுவும் சூரிய உதயத்துக்கு முன்னரே சாப்பிடணும் எனச் சொல்ல ரோகிணி அதிர்கிறார். நீங்களே செய்யுங்க ஆண்ட்டி என்கிறார். நான் எப்படி செய்ய முடியும். உங்க அப்பாவுக்கு நீ தான் செய்யணும் என விஜயா கூற ரோகிணி ஒன்னும் சொல்ல முடியாமல் வந்து நிற்கிறார்.

இதையும் படிங்க: நான் டாப் ஸ்டார் இல்ல… பிரசாந்தே இப்படி இப்படி சொல்ற அளவுக்கு என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்…

வீட்டில் இருப்பவர்களை கோயில் கிளம்ப சொல்லிவிட்டு முத்துவையும் கோயில் வர சொல்கிறார். அண்ணாமலை மீனாவிடம் கால் செய்மா என்கிறார். மீனா கால் செய்து, கோயிலுக்கு வாங்க எனக் கூறுகிறார். அந்த நேரத்தில் ஜீவாவிடம் பேசிக்கொண்டு இருக்கு முத்து, எங்க அண்ணனும் கனடானு 27 லட்சத்தினை விட்ட கதையை சொல்ல வர மீனா கால் வந்துவிடுகிறது.

அவர் போனை எடுக்க கோயிலுக்கு வர மாமா சொன்னதாக சொல்கிறார். சரியென என முத்து கூற ஜீவாவிடம் ஒரு ஐஞ்சு நிமிஷம் கோயில் போயிட்டு போகலாமா எனக் கேட்கிறார். நீங்க தானே என்ன ட்ராப் செய்ய போறீங்க. இந்த விஷயம் கூட செய்ய மாட்டேனா எனச் சொல்கிறார். வண்டி கோயிலுக்கு செல்வதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Akhilan

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

50 minutes ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

2 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

3 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

16 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

16 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

21 hours ago