ஆசையா இருந்த விஜயாவுக்கு ஆப்படித்த ரோகிணி… மனோஜ் இந்த பேச்சுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்ல!
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜ் மற்றும் ரோகிணி ஆட்டோவில் வந்து இறங்குகின்றனர். வித்யா அங்கு நிற்கிறார். மனோஜை பாத்து வேலையில புரோமோஷன் வாங்குவேனு நினைச்சா. அப்பாவா புரோமோஷன் வாங்கிட்டீங்களே எனக் கலாய்க்கிறார்.
இதனால் கடுப்பாகும் மனோஜ், ரோகிணியை அழைத்து கன்பார்மா? இப்போ இதெல்லாம் தேவையா என்கிறார். டாக்டர்கிட்ட செக் பண்ணா தானே தெரியும். நம்ம உடனே குழந்தை பெத்துக்க வேண்டாம் தானே நினைச்சோம். இன்னும் ஒரு வருஷத்துல பெத்துக்கலாம் என்கிறார். இதனால் அவரை திட்டி அனுப்புகிறார் ரோகிணி.
இதையும் படிங்க: மங்காத்தா ஹிட்டை ட்ரீட் வைத்து கொண்டாடிய விஜய்!.. என்னப்பா சொல்றீங்க!..
ஒரு வேகன்சி இருந்துச்சுனு சொன்னல. அதுக்கு போ என காசை கொடுத்து அனுப்புகிறார். வித்யா என்ன டாக்டரிடம் போய் கேட்கலாமா? எனக் கேட்க அதெல்லாம் வேண்டாம். சும்மா பொய் சொன்னதாக சொல்கிறார். திடீரென அப்பா பற்றி கேட்டதால் அப்படி பொய் சொல்லிவிட்டேன் என்கிறார். விஜயா, ரோகிணி மாசமா இருப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறார். உடனே அண்ணாமலை அமைதியா இருக்க டாக்டரிடம் கன்பார்ம் பண்ணிட்டு முதலில் வரட்டும் என்கிறார்.
பார்வதி வாழ்த்து சொல்ல வர பெரிய பையில் மாங்காவுடன் வருகிறார். அதை மீனாவை எடுத்து உள்ளே வைக்க சொல்ல பை தவறி மாங்காய் கீழே விழுந்துவிடுகிறது. இதில் தடுக்கும் மீனா நேராக சென்று முத்துவின் மீது மோதுகிறார். அப்போ ரோகிணி மற்றும் மனோஜ் வீட்டுக்கு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆத்தி எல்லாமே குலுங்குதே!.. ஆரஞ்சு புடவையில் அட்டகாசமான ஆட்டம்!.. கிச்சா பொண்டாட்டி செம டான்ஸ்!..
கன்பார்ம் தானே எனக் கேட்க இல்ல ஆண்ட்டி என்ற உண்மையை போட்டு உடைக்கிறார். இதனால் விஜயாவுக்கு பெரிய பல்ப் கிடைத்து விடுகிறது. மீனா நான் ரொம்ப ஆசையா இருந்தேன். சரி விடுங்க சீக்கிரம் நல்லது நடக்கும். நான் வேண்டிக்கிறேன் என்கிறார். விஜயா நீதானே என ஆரம்பிக்க அண்ணாமலை அவரை அடக்கிவிடுகிறார்.
பின்னர் ஸ்ருதிக்கு கால் செய்கிறார் விஜயா. உன்னையும், ரவியை பார்க்கணும் போல இருக்கும்மா என்கிறார். உடனே ஸ்ருதி போட்டோவை அனுப்பி பார்த்துக்கோங்க என்கிறார். வீட்டுக்கு வாம்மா எனக் கூப்பிட எங்க அப்பாவை அடிச்ச வீட்டுக்கு நான் வர முடியாது எனக் கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.
இதையும் படிங்க: 9 பேரை காவு வாங்கிய விபத்து! அப்டேட்ங்கிற பெயரில் இப்படியா பண்றது? அறியாமையில் செய்தாரா அஜித்?