கடைசியில நியூமா செல்லம்!...முன்னழகை தூக்கலா காட்டும் சிவாங்கி...
விஜய் டிவி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் சிவாங்கி. இவர் கேரளாவை சேர்ந்தவர். குறிப்பாக, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல பாடல்களை பாடியுள்ளார்.
ஆனால், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் இவர் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானர். கீச்சு குரல், இன்னசண்ட்டான முகம், குழந்தைபோல் பேச்சு ஆகியவற்றால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவருக்கென ரசிகர்களே உருவாகினர்.
இதையும் படிங்க: அவமானப்படுத்திய நதியா… ஷோபனாவை வைத்து பழிவாங்கிய கேப்டன்…? என்னப்பா சொல்றீங்க?
இதன் விளைவாக சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து சில திரைப்படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்துள்ளது. ஒருபக்கம் தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டும் உடையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.