More
Categories: Cinema History Cinema News latest news

முகத்தை திருப்பிக்கொண்ட பிரபல நடிகர்..! அவருக்கு நடிக்க சொல்லி கொடுத்து லைக் வாங்க வைத்த சிவாஜி..!

Sivaji Ganesan: தமிழ் சினிமாவில் சுயநலம் இல்லாத நடிகர் என்றால் அதில் கண்டிப்பாக சிவாஜி தான் இருப்பார். இவர் வேண்டாம் என அவர் சுயலாபத்துக்கு யாரையும் படத்தில் இருந்து நீக்கவே மாட்டார். அப்படி தன்னிடம் கோபித்து கொண்டு இருந்த ஒரு நடிகருக்கு நடிப்பே சொல்லி கொடுத்த சம்பவமும் நடந்து இருக்கிறதாம்.

ஏவிஎம் நிறுவனத்தில் உருவான திரைப்படம் தான் உயர்ந்த மனிதன். இப்படத்தில் சிவாஜியுடன் நடிக்க இருந்தது எஸ்.ஏ.அசோகன். அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்த சமயத்தில் அசோகன் சிவாஜியுடன் பேசுவதை தவிர்த்தாராம். காரணம் எதுவும் தெரியாததால் அதை சிவாஜியும் கண்டுக்கொள்ளாமல் இருந்தாராம்.

Advertising
Advertising

இதையும் படிங்க: அதெல்லாம் விஜய்க்குத்தான் செட்டாகும்! அஜித்தை வைத்து புது முயற்சி எடுக்கப் போகும் ஆதிக் – பாக்க முடியுமா?

படப்பிடிப்பு நெருங்கியது யாருக்கு என்ன கதாபாத்திரம் என விவாதிக்கப்பட்டது. அப்போ சிவாஜி ஹீரோவாக நடிக்கும் அப்படத்தில் அசோகனுக்கும் ஒரு முக்கிய கேரக்டர் இருந்தது. அப்போ இருவருக்கும் நல்ல நட்பு இல்லாத போது கூட சிவாஜி எந்த தடையும் சொல்லவில்லையாம்.

தொழிலை, தொழிலாக மட்டும் பார்த்தாராம். அசோகன் படப்பிடிப்பில் சிவாஜியிடம் பேசாமலே இருந்து இருக்கிறார். ஆனால் ஒன்றாக நடிக்க வேண்டிய காட்சிகள் சிறப்பாகவே இருவரும் நடித்தாராம். அப்படத்தில் சிவாஜியின் நண்பராக டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். 

இதையும் படிங்க:  ப.பாண்டியில் செஞ்சதை இந்த படத்துக்கு செய்யலை… யாரும் சொன்னாலும் நம்பாதீங்க.. தனுஷ் தரப்பு விளக்கம்..!

இயக்குனர்களுடன் அசோகனும் உடனே ஓகே சொல்ல சிவாஜி படத்துக்கு தேவையான முறையில் அந்த காட்சியை நடித்து கொடுத்தாராம். இதை கண்ட அசோகனே ஆச்சரியமாகி விட்டாராம். சிவாஜி மாதிரி அப்பட்டமாக நடிக்க அந்த படத்துக்கு அப்ளாஸ் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: விஜயகாந்தை மறந்துபோன சிவாஜி!.. ஆனாலும் நடிகர் திலகத்துக்கு ஆதரவா நின்ன கேப்டன்!..

Published by
Akhilan

Recent Posts