சொந்த ஊரில் புதுவீடு கட்டிய சிவகார்த்திகேயன் - புகைப்படங்கள் உள்ளே!....

by சிவா |
சொந்த ஊரில் புதுவீடு கட்டிய சிவகார்த்திகேயன் - புகைப்படங்கள் உள்ளே!....
X

விஜய் டிவியிலிருந்து சினிமா துறைக்கு வந்தவர் சிவகார்த்திகேயன். சின்ன சின்ன படங்களில் நடித்து தற்போது ரூ.35 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார்.

siva

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் ரூ.100 கோடி வசூலை பெற்றது. அடுத்து இவரின் நடிப்பில் டான் படம் வெளியாகவுள்ளது. மேலும், சயின்ஸ் பிக்சன் படமான அயலான் படமும் ஒருபக்கம் வளர்ந்து வருகிறது. இவர் சென்னையில் மனைவியுடன் குடியிருக்கிறார்.

siva

இந்நிலையில், இவரின் சொந்த ஊரான திருவீழிமிழலையில் தனக்கென ஒரு சொந்த வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டின் புதுமனை புகுவிழா நேற்று நடைபெற்றது.

siva

இதில், முக்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இத் தொடர்பான புகைப்படங்களை சிவகார்த்திகேயனின் உறவினர் ஒருவர் முகநூலில் பகிர்ந்துள்ளார். இந்த விழாவில் அவரின் ரசிகர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.

siva

Next Story