Connect with us

மூன்றே நாளில் கோடியில் புரளும் சிவகார்த்திகேயன் – அபார வசூல் ஈட்டும் “டாக்டர்”!

sivakarthikeyan doctor

Cinema News

மூன்றே நாளில் கோடியில் புரளும் சிவகார்த்திகேயன் – அபார வசூல் ஈட்டும் “டாக்டர்”!

அபார வசூல் சாதனை படைத்த டாக்டர் திரைப்படம்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 9ம் தேதி வெளியான திரைப்படம் டாக்டர். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்திருந்த இப்படத்தில் யோகி பாபு, தீபா உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

கொரோனா சூழலுக்கு இடையில் வெளியான இத்திரைப்படத்தை காண ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் இப்படம் வெளியான மூன்றே நாளில் ரூ.25 கோடி வசூலை ஈட்டி அபரா சாதனை படைத்தது வருகிறது. இந்த படமே சிவகார்த்திகேயன் வைத்திருக்கும் கடனை அடைத்துவிடும். அதோடு அவரை மார்க்கெட்டின் உச்சத்தில் கொண்டுச்சென்றதால் சம்பள தொகையும் சுலபமாக உயர்திக்கொள்ளலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top