Connect with us

கடைசி நேரத்தில் கம்பி நீட்டிய சிவகார்த்திகேயன்.! அதிர்ந்து போனது லைகா.!

Cinema News

கடைசி நேரத்தில் கம்பி நீட்டிய சிவகார்த்திகேயன்.! அதிர்ந்து போனது லைகா.!

சிவகார்திகேயன் நடிப்பில் நாளை வெளியாக உள்ள திரைப்படம் டான். அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தின் பாடல்கள், ட்ரைலர் என அனைத்தும் ரசிகர்கள் மனதில் பலத்த எதிர்பார்ப்பை உருவாகியுள்ள்ளன.

இந்த படத்திற்கு லைகா நிறுவனம் முதலீடு செய்ய முதல் பாதிப்பு அடிப்படையில் சிவகார்த்திகேயனின் SK பட நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி வாங்கி வெளியிடுகிறார்.

இந்த படத்தின் வெளிநாட்டு காட்சி, இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு திரையிடப்படுமாம். அதற்கான வேளைகளில் தீவிரமாக ஈடுபட்ட வந்த லைகா நிறுவனத்திற்கு பேரதிர்ச்சி இருந்ததாம். கடைசி நேரத்தில் சிவகார்த்திகேயன் போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டாராம்.

இதையும் படியுங்களேன் – பட வேலையை செஞ்சத விட ‘அந்த’ வேலையை தான் அதிகமா செஞ்சோம்.! சிவகார்த்திகேயன் சீக்ரெட்ஸ்..,

இதனால் படத்தை வெளிநாட்டிற்கு சரியான நேரத்திற்கு அனுப்ப முடியாத நிலையில் லைகா நிறுவனம் மாட்டிக்கொண்டதாம். இறுதியில், காரணம் விசாரிக்கையில், சிவகார்த்திகேயனுக்கு லைகா பணம் தரவேண்டியிருந்தாம். அதனை செட்டில் செய்த பிறகே சிவகார்த்திகேயன் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதித்தாராம். இதன் காரணமாக தான் சிவகார்த்திகேயன் போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார் சிவா என கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top