வாய்ப்பு கேட்ட சிவகார்த்திகேயன்.! விரட்டியடித்த முன்னணி இயக்குனர்.!

by Manikandan |
வாய்ப்பு கேட்ட சிவகார்த்திகேயன்.! விரட்டியடித்த முன்னணி இயக்குனர்.!
X

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். அவர், நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம் டாக்டர். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனால் அவரின் அடுத்தடுத்த படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. "டான்" திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.

sivakarthikeyan

முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் சிவகார்த்திகேயன் நடிப்பதை தாண்டி நல்ல பாடலாசிரியராகவும் சினிமா உலகில் வலம் வருகிறார். அப்போது தனது நெருக்கமான இயக்குனர்கள் இசை அமைப்பாளர்கள் யாரேனும் பாடல்களை கேட்டால் உடனே மறுக்காமல் எழுதிக் கொடுத்து வருகிறார்.

sivakarthikeyan

இதனை ஒரு பேட்டியில் குறிப்பிட்ட இயக்குனர் பாண்டிராஜ் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் போது தனக்கு இந்த படத்தில் பாடுவதற்கு ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா என்று இயக்குனர் பாண்டிராஜ் நம் கேட்டுள்ளார்.

இதையும் படியுங்களேன்- தளபதி விஜய்க்கு இப்படி ஒரு திறமையா?! கணக்கு போட ஆரம்பித்த ரசிகர்கள்.!

அதற்கு இயக்குனர் பாண்டிராஜ் பாடுவதற்கு எல்லாம் வாய்ப்பு இல்லை வேண்டுமென்றால் ஒரு பாடலை எழுதிக் கொடுத்துவிட்டு போங்கள் என்று கூறிவிட்டாராம். உடனே "காந்த கண்ணழகி" எனும் பாடலை எழுதிக் கொடுத்துவிட்டார். இந்த பாடலை அனிருத் பாடியிருப்பார், இந்த மிகப்பெரிய வைரல் ஹிட்டாக அமைந்தது. இதனை இயக்குனர் பாண்டிராஜ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.

Next Story