Cinema News
சிவகார்த்திகேயன் தப்பு செய்யாமையா அமைதியா இருக்காரு… மறுப்பு சொல்லணும்ல… இமானை மிரட்டலாமா?
Sivakarthikeyan: இசையமைப்பாளர் டி.இமானிடம் சாதாரணமாக கேட்ட ஒரு கேள்வி இத்தனை பிரச்னையை உருவாக்கும் என அவரே நினைத்து இருக்க மாட்டார். அப்படி கொழுந்து விட்டு எறிய, தற்போது சிவகார்த்திகேயனின் கேரியரே ஆட்டம் கண்டு இருக்கிறது.
இதுகுறித்து தன்னுடைய பேட்டியில் பேசி இருக்கும் பிஸ்மி, சிவகார்த்திகேயனை பற்றி அவர் அவதூறாக எல்லாம் பேசவில்லை. எதேர்த்தையாக அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் தன் மனதில் இருந்த ஆதங்கத்தினை உடைத்தார். அது பெரிய சர்ச்சையானது.
இதையும் படிங்க: அட பைத்தியமே..! அவனுக்கு குழந்தையே இருக்கு..! நீ என்னனா லவ் பண்ணுனு டார்ச்சர் பண்ணிட்டு இருக்க..!
பிரச்னை விஸ்வரூபமானதும் சிவகார்த்திகேயன் மிகப்பெரிய தொகையை கொடுத்து பலரின் வாயை அடைத்தார். இன்னமும் தன்னை பற்றி நன்றாக பேசியவர்களின் வீடியோவை வைரலாக சொல்லி இருக்கிறாராம்.
அதே நேரத்தில், இமானுக்கு கால் செய்து அந்த வீடியோவை டெலிட் செய்ய கெஞ்சலாகவும், மிரட்டலாகவும் சொல்லி இருக்கிறாராம். ஆனால் இமானும் இதுக்கு மறுப்பு தெரிவிக்க கடுப்பாகியே விட்டாராம். இதனால் தன்னுடைய கேரியரை காலி செய்ய இப்படி செய்வதாக ஒரு வதந்தியை பரப்பி விடுகின்றனராம்.
அப்படி உண்மையாக இல்லாமலே இருக்கட்டும். ஒரு ப்ரஸ்மீட்டை கூப்பிட்டு பரவி வரும் செய்தி எல்லாமே பொய் எனக் கூட சொல்லலாமே. இல்லை ட்விட்டரில் கூட போடலாமே. எதுக்கு அமைதியாக இருக்கணும். அவர் மீது தப்பு இருக்கப்போய் தானே இந்த விஷயத்தினை தவிர்த்து வருகிறார் என்றார்.
இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை: இரண்டே நாளில் சண்டைக்கு நிற்கும் ஸ்ருதி-ரவி… முத்துவை அலறவிட்டு சென்ற மீனா..!
பார்த்திபன் விவ்காரத்துக்கு பின்னர் அவர் கேரியர் வீழ்ச்சி அடைந்தது. அதேப்போல பிரபுவுக்கும், குஷ்புக்கும் இருந்த காதல் கசிய அவர் கேரியரும் காலி ஆனது. அதைப்போல தான் சிவகார்த்திகேயன் கேரியரும் இனிமே ஆட்டம் காணும் எனவும் குறிப்பிட்டார்.