சீமந்த நிகழ்ச்சிக்கு செம அழகா வந்த சிவகார்த்திகேயன் மகள் - வைரல் போட்டோ!

by பிரஜன் |   ( Updated:2022-05-19 06:00:18  )
sivakarthikeyan dp
X

sivakarthikeyan dp

சிவகார்த்திகேயனின் சமீபத்திய குடும்ப புகைப்படம் இணையத்தில் செம வைரல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் சினிமாவில் நுழைந்து இன்று டாப் ஹீரோ லிஸ்டில் இருந்து வருகிறார். குழந்தைகளின் பேவரைட் ஹீரோவாக மனதை கவர்ந்துள்ளார்.

இவர் தனது மாமா மகள் ஆர்த்தி என்பவரை 2010ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்பத்துடன் சிவகார்த்திகேயன் தனது மனைவியின் தங்கை சீமந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

sivakarthikeyan dp

sivakarthikeyan dp

இதையும் படியுங்கள்: அந்த பார்வை என்னமோ பண்ணுது!…குத்தவச்சு உக்காந்து குறுகுறுன்னு பாக்கும் ஸ்மிருதி வெங்கட்….

அதில் மகள் ஆராதனா கிடுகிடுவென வளர்ந்திருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். பாவாடை சட்டையில் செம கியூட்டாக இருக்கும் மகள் இணையத்தில் சூப்பர் வைரலாகி வருகிறாள்.

Next Story