Home > Entertainment > உன்ன பாத்தாலே மனசு எங்கயோ போயிடுது!...ஸ்மிருதியிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்...
உன்ன பாத்தாலே மனசு எங்கயோ போயிடுது!...ஸ்மிருதியிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்...
by சிவா |

X
அருண் விஜய் நடித்த தடம் படத்தில் நடித்தவர் ஸ்மிருதி வெங்கட். அதன்பின், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படத்தில் ஆர்.ஜே. பாலாஜியின் தங்கையாக நடித்திருந்தார்.
அதன்பின் வானம், தீர்ப்புகள் விற்கப்படும், மாறன், மன்மத லீலை, குற்றம் குற்றமே, தேஜாவூ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சின்ன சின்ன வேடங்கள் கிடைத்தாலும் போகப்போக கதாநாயகி வாய்ப்புகள் வரும் என நம்பி காத்துக்கொண்டிருக்கிறார்.
கவர்ச்சி காட்ட விருப்பமில்லாத இவர் இன்ஸ்டாகிராமில் அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
Next Story