Categories: Entertainment News

ஒவ்வொரு லுக்கும் சும்மா அள்ளுது!…ஓவர் டோஸ் அழகில் வசீகரிக்கும் நடிகை….

சென்னையை சேர்ந்தவர் ஸ்மிருதி வெங்கட். அருண் விஜய் நடித்த தடம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதன்பின், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படத்தில் ஆர்.ஜே. பாலாஜியின் தங்கையாக நடித்திருந்தார்.

அதன்பின் வானம், தீர்ப்புகள் விற்கப்படும், மாறன், மன்மத லீலை, குற்றம் குற்றமே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கவர்ச்சி காட்ட விருப்பமில்லாத இவர் இன்ஸ்டாகிராமில் அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், ஓனம் புடவையில் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா