More
Categories: Entertainment News

அந்த சிரிப்புலயே விழுந்துட்டோம்!…குட்டகவுனில் சுண்டி இழுக்கும் ஸ்மிருதி வெங்கட்….

சென்னையை சேர்ந்தவர் ஸ்மிருதி வெங்கட். அருண் விஜய் நடித்த தடம் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதன்பின், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படத்தில் ஆர்.ஜே. பாலாஜியின் தங்கையாக நடித்திருந்தார்.

Advertising
Advertising

அதன்பின் வானம், தீர்ப்புகள் விற்கப்படும், மாறன், மன்மத லீலை, குற்றம் குற்றமே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கவர்ச்சி காட்ட விருப்பமில்லாத இவர் இன்ஸ்டாகிராமில் அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான கவுன் அணிந்து க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts