அருண் விஜய் நடித்த தடம் படத்தில் நடித்தவர் ஸ்மிருதி வெங்கட். அதன்பின், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படத்தில் ஆர்.ஜே. பாலாஜியின் தங்கையாக நடித்திருந்தார்.
‘ஒரு நாளாவது தைல வாசணை இல்லாமல் தூங்கணும்னு’ என அந்த படத்தில் அவர் பேசிய வசனம் ரசிகர்களை உருக வைத்தது.
அதன் பின் வானம், தீர்ப்புகள் விற்கப்படும், மாறன், மன்மத லீலை, குற்றம் குற்றமே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சி காட்ட விருப்பமில்லாத இவர் இன்ஸ்டாகிராமில் அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், வழக்கமாக தாவணி பாவாடையில் போஸ் கொடுக்கும் ஸ்மிருதி திடீரென மார்டன் உடைக்கு மாறி அழகாக போஸ் கொடுத்து பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்…
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…