அருண்விஜய் நடித்த தடம் படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் ஸ்மிருதி வெங்கட். அழகான முகம், பேசும் கண்கள் என ரசிகர்களை கவர்ந்தார்.
அதன்பின், பற்ற வைத்த நெருப்பொன்று, மூக்குத்தி அம்மன், வனம், மாறன், மன்மத லீலை, குற்றம் குற்றமே, தேஜாவு ஆகிய படங்களில் நடித்தார். ஒரு வெப் சீரியஸ்ஸிலும் நடித்துள்ளார்.
ஒருபக்கம், தன்னுடைய அழகான புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறார்.
இந்நிலையில், குட்ட கவுனில் க்யூட்ட்டாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொங்கலுக்கு ஜனநாயகன்…
சதுரங்க வேட்டை…
கடந்த மாதம்…
அஜய் ஞானமுத்து…
நடிகர் விஜய்…