ஐயோ!..என்னா அழகுடா இந்த பொண்ணு!...புடவையில் மனதை மயக்கும் ஸ்மிருதி.....
சென்னையை சேர்ந்தவர் ஸ்மிருதி வெங்கட். அருண் விஜய் நடித்த தடம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதன்பின், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படத்தில் ஆர்.ஜே. பாலாஜியின் தங்கையாக நடித்திருந்தார்.
அதன்பின் வானம், தீர்ப்புகள் விற்கப்படும், மாறன், மன்மத லீலை, குற்றம் குற்றமே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: ஏ ஸ்வீட்டி நீ என்ன பண்ணாலும் ஹாட்டுதான்!…வீடியோ போட்டு சூடேத்தும் கிரண்….
கவர்ச்சி காட்ட விருப்பமில்லாத இவர் இன்ஸ்டாகிராமில் அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: வாவ் அள்ளுது!…எல்லாரும் ஓடியாங்க!…சினேகா அக்கா போட்டோ போட்ருக்காங்க…
இந்நிலையில், இன்று ஓணம் என்பதால் கேரளா ஸ்பெஷல் வெள்ளை நிற புடவை அணிந்து ரசிகர்களுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.