மால டும் டும் மத்தள டும்டும்.... பொங்கலை குடும்பத்துடன் வரவேற்ற ஸ்னேகா!
குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடிய நடிகை ஸ்னேகா!
ட்ரடிஷனல் அழகியாக 2000ஸ் காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு நாயகியாக ஜொலித்தவர் நடிகை ஸ்னேகா. இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு விஹான், ஆத்யந்தா என ஒரு மகன் மகள் இருக்கின்றனர்.
திருமணம் ஆகி செட்டில் ஆன பின்னரும் கிடைக்கும் படவாய்ப்புகளாக பல்வேறு சிறப்பு தோற்றங்களில் நடித்து வருகிறார். தனுஷுக்கு ஜோடியாக கடைசியாக பட்டாசு திரைப்படத்தில் நடித்திருந்தார், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: இடுப்பு மடிப்புல மனச சொருகிட்ட… பாவாடை தாவணியில் சாமி ஆட்டம் போட்ட யாஷிகா!
இந்நிலையில் தற்போது தனது கணவர், மகன், மகள் என குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் லைக்ஸ் அள்ளியுள்ளார். இன்பம் பொங்கும் நல் பொங்கல் வாழ்த்துக்கள் என கேப்ஷன் கொடுத்து அட்ராக்ட் செய்துள்ளார். மம்மியானாலும் யம்மி அழகி சினேகாவை ரசித்துத்தள்ளியுள்ளனர் ரசிகர்கள்.