முதுகை முழுசா காட்டி வெறியேத்தும் பொன்னியின் செல்வன் பட நாயகி… செம தூக்கலா இருக்கே!!

by Arun Prasad |   ( Updated:2022-10-16 05:25:04  )
முதுகை முழுசா காட்டி வெறியேத்தும் பொன்னியின் செல்வன் பட நாயகி… செம தூக்கலா இருக்கே!!
X

பாலிவுட் திரைப்பட உலகில் வேற லெவலில் காட்டு காட்டு என காட்டி வருபவர் ஷோபிதா. இது வரை பாலிவுட் ரசிகர்களுக்கு செமத்தியாக காட்டி வந்த ஷோபிதா, தற்போது “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் ஆட்டிப்படைக்க வந்துவிட்டார்.

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் வானதி என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் ரசிகர்களை சொக்க வைத்தவர் ஷோபிதா. திரைப்படங்களில் மட்டுமல்லாது தனது செழிப்பான உடலை சமூக வலைத்தளங்களிலும் காட்டி சொக்க வைப்பவர் ஷோபிதா.

எப்போதும் தனது அங்கங்களை வலைத்து வலைத்து காட்டி மாய வலை விரிக்கும் ஷோபிதா, தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வேற லெவல் கிளாமர் புகைப்படங்களை இறக்கி இளசுகளை திக்குமுக்காட வைத்துள்ளார்.

அதாவது தனது வழவழப்பான முதுகை காட்டி, ரசிகர்களை அலற வைத்து வருகிறார் ஷோபிதா. இப்புகைப்படங்களால் ரசிகர்களை கரப்பான் பூச்சி போல் கவிழ்த்து போட்டு விட்டார்.

இனி பாலிவுட்டில் மட்டுமல்லாது கோலிவுட்டிலும் பல இளைஞர்கள் பைத்தியமாக அலையப்போகின்றனர். இந்த சாபம் எல்லாம் அந்த பேரழகி ஷோபிதாவைத்தான் சேரும்.

Next Story