×

பிகில் தீபாவளி.. தெறிக்க விட்ட போஸ்டர்.. விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

Bigil producer releasing new poster – பிகில் திரைப்படம் தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டுள்ள போஸ்டர் விஜய் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது. ஏஜிஎஸ் சினிமா நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பிகில். இப்படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டிருந்தார். விஜய், யோகிபாபு, ஆனந்தராஜ் உள்ளிட்ட
 
பிகில் தீபாவளி.. தெறிக்க விட்ட போஸ்டர்.. விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

Bigil producer releasing new poster – பிகில் திரைப்படம் தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டுள்ள போஸ்டர் விஜய் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

ஏஜிஎஸ் சினிமா நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பிகில். இப்படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது.

பிகில் தீபாவளி.. தெறிக்க விட்ட போஸ்டர்.. விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டிருந்தார். விஜய், யோகிபாபு, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நின்று கொண்டிருப்பது போல் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த டிவிட்டில் ‘பொறுத்தது போதும். நம்முடைய தளபதி நடித்துள்ள பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் ஏராளமான திரையரங்குகளில் இந்த தீபாவளியன்று வெளியாகும். எல்லா சாதனைகளையும் உடைக்கும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், #WillBreakAllRecords என்கிற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார்.

எனவே, அதே ஹேஷ்டேக்கை பயன்படுத்தி விஜய் ரசிகர்கள் அந்த போஸ்டரை டிவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர். சில ரசிகர்கள் அந்த போஸ்டரிலிருந்து புதிய போஸ்டரையும் உருவாக்கி உலவ விட்டுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News