×

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் – டைட்டில் வின்னர் இவரா ?

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நேற்று கோயம்புத்தூரில் நேற்று நடந்து முடிந்துள்ளது. விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. அதன் அனைத்து சுற்றுகளும் முடிந்துள்ள நிலையில் நேற்று இறுதி சுற்று கோயம்புத்தூரில் நடந்தது. இந்த இறுதி சுற்றுக்கு சாம் விஷால், புண்யா, மூக்குத்தி முருகன், கௌதம் மற்றும் விக்ரம் ஆகியோர் தேர்வு பெற்றனர். இந்நிலையில் இறுதி சுற்று முடிந்து டைட்டில் வின்னர் அறிவிக்கப்பட்டுள்ளார். மூன்றாவது
 
பிரம்மாண்டமாக நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் – டைட்டில் வின்னர் இவரா ?

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நேற்று கோயம்புத்தூரில் நேற்று நடந்து முடிந்துள்ளது.

விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. அதன் அனைத்து சுற்றுகளும் முடிந்துள்ள நிலையில் நேற்று இறுதி சுற்று கோயம்புத்தூரில் நடந்தது.

இந்த இறுதி சுற்றுக்கு சாம் விஷால், புண்யா, மூக்குத்தி முருகன், கௌதம் மற்றும் விக்ரம் ஆகியோர் தேர்வு பெற்றனர். இந்நிலையில் இறுதி சுற்று முடிந்து டைட்டில் வின்னர் அறிவிக்கப்பட்டுள்ளார். மூன்றாவது இடத்தை சாம் விஷால் மற்றும் புண்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.. 2-வது இடத்தை விக்ரம் பிடித்தார். இந்த சீசனின் டைட்டில் வின்னராக மூக்குத்தி முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு இசையமைப்பாளர் அனிருத் சீசன் டைட்டில் வின்னர் விருதை வழங்கினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News