×

விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு பாராட்டா? – இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாருக்கான்

Shah Rukh khan appreciate vijay sethupathi – பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பாராட்டால் நடிகர் விஜய் சேதுபதி திக்கு முக்காகி போன சம்பவம் நடந்துள்ளது. சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்து பலரின் பாராட்டையும் பெற்றவர் விஜய் சேதுபதி. இந்நிலையில், ஆஸ்திரேலியா மெல்போன் நகரில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் விஜய் சேதுபதியும், அப்படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவும் சமீபத்தில் கலந்து கொண்டனர். மேலும், பாலிவுட் நடிகர்களில் ஷாருக்கான் உள்ளிட்ட சிலரும் கலந்து கொண்டனர்.
 
விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு பாராட்டா? – இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாருக்கான்

Shah Rukh khan appreciate vijay sethupathi – பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பாராட்டால் நடிகர் விஜய் சேதுபதி திக்கு முக்காகி போன சம்பவம் நடந்துள்ளது.

சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்து பலரின் பாராட்டையும் பெற்றவர் விஜய் சேதுபதி. இந்நிலையில், ஆஸ்திரேலியா மெல்போன் நகரில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் விஜய் சேதுபதியும், அப்படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவும் சமீபத்தில் கலந்து கொண்டனர். மேலும், பாலிவுட் நடிகர்களில் ஷாருக்கான் உள்ளிட்ட சிலரும் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது.

விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு பாராட்டா? – இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாருக்கான்

அந்த விழாவில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக விஜய் சேதுபதி சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் அங்கு பேசிய ஷாருக்கான், விஜய் சேதுபதியை போல ஒரு சிறந்த நடிகரை என் வாழ்நாளில் பார்த்ததில்லை என வெளிப்படையாக பாராட்டினார்.

இந்தியாவே ரசிக்கும் ஷாருக்கான் தன்னை இப்படி பாராட்டியதால் விஜய் சேதுபதி திக்கு முக்காகி போயிருக்கிறாராம்.

From around the web

Trending Videos

Tamilnadu News