ஜாக்கெட் இருக்கு ஆனா இல்ல!... கீழ இறக்கி கிறங்கடித்த நடிகை சோனாக்‌ஷி...

by சிவா |
sonakshi
X

பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் சோனாக்‌ஷி. இவர் பாலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவரான சத்ருகன் சின்ஹாவின் மகள் ஆவார்.

sonakshi

பல வருடங்களாக பாலிவுட்டில் நடித்து வருகிறார். தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த லிங்கா படத்தில் மட்டும் நடித்திருந்தார். 2010ம் ஆண்டு முதல் இவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சில தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

sonakshi

அவ்வப்போது அசத்தலான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

sonakshi

இந்நிலையில், பச்சை நிற புடவையில் கவர்ச்சியான ஜாக்கெட்டில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

sonakshi

Next Story