கண்ணாடி போல ஜாக்கெட்டு... மொத்த அழகையும் காட்டிய நடிகை....

by சிவா |
sonam bajwa
X

சில ஹிந்தி படங்களில் நடித்தவர் சோனம் பாஜ்வா. மாடல் அழகி மற்றும் நடிகை என வலம் வருபவர். பஞ்சாப்பை சேர்ந்தவர். எனவே, பல பஞ்சாபி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் வைபவ் ஹீரோவாக நடித்த கப்பல் படத்தில் நடித்திருந்தார். 2012ம் ஆண்டு நடந்த Femina Miss India அழகிப்போட்டியிலும் கலந்து கொண்டார்.

கப்பல் படத்திற்கு பின் காட்டேரி என்கிற பேய் படத்தில் நடித்தார். இந்த படத்திலும் வைபவ்தான் ஹீரோ. மேலும், அவருடன் வரலட்சுமி சரத்குமார், ஆத்மிகா, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஆனால், அந்த படம் இன்னும் வெளியாகவில்லை.

sonam

ஒருபக்கம் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சோனம் பாஜ்வா.

sonam

இந்நிலையில், கண்ணாடி போல உடல் அங்கங்களை காட்டும் புடவை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

இதையும் படிங்க: தாறுமாறு தக்காளி சோறு!.. அரைகுறை உடையில் போஸ் கொடுத்த வேதிகா…

sonam

Next Story