Connect with us

கண்ணாடி மாதிரி எல்லாம் தெரியுது!…பின்னழகை காட்டி சொக்க வைத்த சோனியா அகர்வால்…

sonia

Entertainment News

கண்ணாடி மாதிரி எல்லாம் தெரியுது!…பின்னழகை காட்டி சொக்க வைத்த சோனியா அகர்வால்…

செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலணி படத்தில் சேட்டு பொண்ணாக நடித்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் சோனியா அகர்வால். அதன்பின் பல படங்களில் நடித்தார். முகத்தில் பெரிதாக பாவணைகள் வராது என்றாலும் எதையாவது செய்து சமாளித்து வந்தார். ஒருகட்டத்தில் மார்க்கெட் இல்லாமல் போனது.

sonia

செல்வராகவனை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின் செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது அவருக்கு 3 குழந்தைகள் இருக்கிறது. ஆனால், சோனியா அகர்வால் அதன்பின் திருமணம் செய்து கொள்ளவில்லை.

sonia

மேலும், உடல் எடை கூடி ஆண்ட்டி போல் மாறினார். அதன்பின் சுதாரித்த அவர் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி அழகாகியுள்ளார். மேலும், சில தமிழ் படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: வாவ்!! என்ன ஒரு ஃபிகர், ஒரே ஃபோட்டோவில் ஃபுல் பாடி ஷேப் காட்டிய நடிகை…

இந்நிலையில், கண்ணாடி முன்பு முதுகை காட்டி நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

sonia

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top