கடலூரில் படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் சூரி காரில் வந்து கொண்டிருந்த போது பள்ளி மாணவர்கள் அவரை அடையாளம் கண்டு சூழ்ந்து கொண்டனர். கார் கண்ணாடியை இறக்கி மாணவர்களைப் பார்த்து கை அசைத்தபடியே நடிகர் சூரி சொன்ன வார்த்தை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
காமெடி நடிகராக இருந்து கதையின் நாயகனாக மாறியுள்ள சூரி விடுதலை படத்தை தொடர்ந்து ஏழு கடல் ஏழு மலை, கொட்டுக்காளி, விடுதலை 2 மற்றும் கருடன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: மகேஷ்பாபுவுக்கு ராஜமவுலி போட்ட கறார் கண்டிஷன்!.. கொஞ்சம் ஓவராத்தான் போறாரு!..
சமீபத்தில், நடிகர் சூரி நடித்த படங்கள் வெளிநாடுகளில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று கைதட்டல்களை அள்ளினார்.
பெர்லின் நாட்டு ரசிகைகள் சூரியன் பெயரை சொல்லி அவரை பாராட்டும் போது தமிழ் சினிமா ரசிகர்கள் தலைநிமிர்ந்து சூரிக்கு வாழ்த்துக்களை சொல்லி வந்தனர். கருடன் படத்தில் சசிகுமாரை விட சூரியன் சம்பளம் அதிகம் இந்த தகவல் வெளியான நிலையில், ரசிகர்கள் பெரும் ஆச்சரியத்துடன் அவரது வளர்ச்சியை கண்டு மெய் சிலிர்த்தனர்.
இதையும் படிங்க: உங்களுக்கு வெட்கமா இல்லையா? ராதிகாவை திட்டிய தனுஷ்… என்னங்க இப்படி கேட்டுட்டீங்க!
இந்த நிலையில் கடலூரிலிருந்து நடிகர் சூரி தனது காரில் வந்து கொண்டிருந்தபோது பள்ளியை முடித்துவிட்டு வெளியே வந்த மாணவர்கள் சூரியை பார்த்து கை அசைத்தனர். நடிகர் சூரி தனது கார் கண்ணாடியை இறக்கி மாணவர்களுக்கு கை கொடுத்து டேய் தம்பிகளா எல்லாம் நல்லா படிங்கடா.. நீங்கதான் படிச்சு பெரிய ஆளா வந்து அண்ணனுக்கு ஆட்டோகிராப் போடணும்டா என அவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…