நடிகர் சூரி நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டே போகிறார். முன்னணி நடிகர்கள் தான் சேப்பாக்கம் மைதானத்துக்கு சென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போது ஆதரவு அளிக்க வேண்டுமா? நாங்க எல்லாம் அளிக்கக் கூடாதா என கிளம்பிச் சென்றிருக்கிறார்.
முதல் முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் இவ்வளவு ரசிகர்கள் கூட்டத்துக்கு மத்தியில் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கல்யாணமாகி இந்திரஜா தனியா ஹனிமூன் போவாங்கன்னு பார்த்தா!.. அங்கேயும் ரோபோ சங்கர் ஃபேமிலியே போகுதே!..
காமெடி நடிகர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகர் அவர் ஒவ்வொரு வருஷமும் போட்டியை கண்டு ரசித்து வருகிறார். சிவகார்த்திகேயன், தனுஷ், ஜெயம் ரவி, லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நேரில் சேப்பாக்கம் வந்து கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்துள்ளனர்.
கடந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ், திரிஷா, நயன்தாரா, பிரியங்கா மோகன் என நடிகைகள் எல்லாம் வரிசை கட்டி சிஎஸ்கே அணிக்கு சப்போர்ட் செய்து வந்தனர். இந்நிலையில், நடிகர் சூரி கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்த புகைப்படத்தையும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆடுஜீவிதம் முதல் விமர்சனம்!.. மணிரத்னமுடன் படம் பார்த்த கமல்ஹாசன்!.. என்ன சொல்லியிருக்காரு பாருங்க!
முதல் முறை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை கண்டு ரசிக்கிறேன். அற்புதமான ரசிகர்கள் கூட்டம். சென்னை என்றாலே தனி கெத்து தான்.. நம்மாளுங்க மைதானத்தில் பட்டைய கிளப்புறாங்க… தல தோனியை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என நடிகர் சூரி பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…