More
Categories: Cinema News latest news

முதல் முறை சேப்பாக்கம் மைதானத்தில்!.. தோனியை பார்க்க வெயிட்டிங்!.. வீடியோ வெளியிட்ட சூரி!..

நடிகர் சூரி நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டே போகிறார். முன்னணி நடிகர்கள் தான் சேப்பாக்கம் மைதானத்துக்கு சென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போது ஆதரவு அளிக்க வேண்டுமா? நாங்க எல்லாம் அளிக்கக் கூடாதா என கிளம்பிச் சென்றிருக்கிறார்.

முதல் முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் இவ்வளவு ரசிகர்கள் கூட்டத்துக்கு மத்தியில் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது என பதிவிட்டுள்ளார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: கல்யாணமாகி இந்திரஜா தனியா ஹனிமூன் போவாங்கன்னு பார்த்தா!.. அங்கேயும் ரோபோ சங்கர் ஃபேமிலியே போகுதே!..

காமெடி நடிகர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகர் அவர் ஒவ்வொரு வருஷமும் போட்டியை கண்டு ரசித்து வருகிறார். சிவகார்த்திகேயன், தனுஷ், ஜெயம் ரவி, லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன்  உள்ளிட்ட பலர் நேரில் சேப்பாக்கம் வந்து கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்துள்ளனர்.

கடந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ், திரிஷா, நயன்தாரா, பிரியங்கா மோகன் என நடிகைகள் எல்லாம் வரிசை கட்டி சிஎஸ்கே அணிக்கு சப்போர்ட் செய்து வந்தனர். இந்நிலையில், நடிகர் சூரி கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்த புகைப்படத்தையும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆடுஜீவிதம் முதல் விமர்சனம்!.. மணிரத்னமுடன் படம் பார்த்த கமல்ஹாசன்!.. என்ன சொல்லியிருக்காரு பாருங்க!

முதல் முறை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை கண்டு ரசிக்கிறேன். அற்புதமான ரசிகர்கள் கூட்டம். சென்னை என்றாலே தனி கெத்து தான்.. நம்மாளுங்க மைதானத்தில் பட்டைய கிளப்புறாங்க… தல தோனியை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என நடிகர் சூரி பதிவிட்டுள்ளார்.

Published by
Saranya M

Recent Posts