Categories: latest news

இனிமே என் ரூட்டே வேற! தொடர் வெற்றிக்கு பிறகு சூரி எடுத்த அதிரடியான முடிவு

தமிழ் சினிமாவில் இப்போது சூரி ஒரு அதிரடியான விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். இதற்கு முன்பு வரை ஒரு காமெடி தனமான காட்சிகளில் நடித்து தன்னுடைய நகைச்சுவையால் மக்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தவர் சூரி. ஆரம்பத்தில் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த சூரி ஒரு சில படங்களில் ஓரமாக நிற்கும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் .அதன் பிறகு அவருக்கு வெண்ணிலா கபடி குழு என்ற படம் தான் ஒரு அடையாளமாக மாறியது.

அந்த படத்தில் அவருக்கு பரோட்டா சூரி என்ற பெயரும் வந்தது. அதன் பிறகு தான் சூரி என்பவர் யார் என இந்த திரையுலகிற்கு தெரியவந்தது. தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து ஒரு புகழ்பெற்ற காமெடி நடிகராக வளர்ந்தார் சூரி.

அதன் பிறகு அஜித் கார்த்தி என பல பெரிய பெரிய நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வந்தார். ஆனால் அவருக்குள்ளும் ஒரு ஹீரோ இருக்கிறார் என்ற ஒரு நம்பிக்கையை கொடுத்தவர் வெற்றிமாறன். விடுதலைப் படத்தில் அவரை முதன் முதலில் ஹீரோவாக களமிறங்க வைத்தார் வெற்றிமாறன்.

அந்த படத்தில் அவருடைய அதிரடியான நடிப்பு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அதன் பிறகு ஹீரோவாக பல படங்களில் ஒப்பந்தமானார். அதில் சமீபத்தில் வெளியான கருடன் திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

மேலும் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இப்படி சூரி ஹிரோவாக நடித்த அடுத்தடுத்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பு பெற்று வருவதால் இனிமேல் கதையின் நாயகனாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் கூடிய சீக்கிரம் வெளியாக இருக்கிறது.

கதையின் நாயகனாக நடித்ததற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் இனி இந்தப் பாதையிலேயே போகலாம் என முடிவெடுத்திருக்கிறேன் என சூரி கூறியிருக்கிறார்.

Rohini

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

6 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

8 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

8 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

9 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

10 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

16 hours ago