Categories: Entertainment News

டிரெஸ்ஸ கீழ இறக்கி கிளுகிளுப்பு காட்டும் சவுந்தர்யா.. கிறுகிறுத்துப்போன ரசிகர்கள்…

கோலிவுட்டில் இளம் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் சவுந்தர்யா நஞ்சுண்டன். நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வமுள்ளவர்.

விக்ரம் மகன் துருவ் அறிமுகமான ஆதித்ய வர்மா படத்தில் இவர் நடிக்க துவங்கினார். மேலும், சூப்பர் டூப்பர், தர்பார், திரௌபதி ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் சவுந்தர்யா, வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று அங்கு எடுக்கப்பட்டும் புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: உன்ன பாத்து மனச பறிகொடுத்தோம்!.. புடவையில் வசீகரிக்கும் நடிகை மகாலட்சுமி….

இந்நிலையில், அரைகுறை ஆடையை கீழே இறக்கிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

Published by
சிவா