மாடல் மற்றும் நடிகையாக வலம் வரும் இளம் நடிகைகளில் சவுந்தர்யா நஞ்சுண்டனும் ஒருவர். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.
ஆதித்ய வர்மா, சூப்பர் டூப்பர், தர்பார், திரௌபதி என சில படங்களில் நடித்துள்ளார். நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் சவுந்தர்யா சைனிங் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இவரின் புகைப்படங்களுக்கு நெட்டிசன்களிடம் எப்போதும் வரவேற்பு உண்டு. எனவே, லைக்ஸ் மற்றும் கமெண்ட்டுகள் குவியும்.
இந்நிலையில், சவுந்தர்யாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…