Home > Entertainment > நச்சின்னு இருக்கு உடம்பு!.. ஹாட் லுக்கில் வசீகரிக்கும் சவுந்தர்யா.. வைரல் புகைப்படங்கள்...
நச்சின்னு இருக்கு உடம்பு!.. ஹாட் லுக்கில் வசீகரிக்கும் சவுந்தர்யா.. வைரல் புகைப்படங்கள்...
by சிவா |

X
நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருபவர் சவுந்தர்யா நஞ்சுண்டன். ஆதித்யா வர்மா படத்தில்தான் இவர் அறிமுகமானார். சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் கோலிவுட்டுக்கு வந்தார்.
அதன்பின் சூப்பர் டூப்பர் மற்றும் தர்பார், திரௌபதி அகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
சின்ன சின்ன வேடங்கள் என்றாலும் நடிப்பதற்கு தயாராக இருக்கும் துணை நடிகைகளில் இவரும் ஒருவர்.
சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க போராடி வரும் இவர் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சவுந்தர்யாவின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

soundariya
Next Story