கேரளாவை சேர்ந்தவர் சவுந்தர்யா நஞ்சுன்டன். கல்லூரியில் படிக்கும் போதே சினிமாவில் நடிப்பது மற்றும் மாடலிங் துறை ஆகிவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். ரஜினி நடித்த தர்பார் படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றினார்.
மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி படத்திலும், விக்ரமின் மகன் துருவ் நடித்து வெளியான ஆதித்ய வர்மா படத்திலும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை அதில் பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: முட்டிக்கிட்டு நிக்கும் முன்னழகு!…மூடாம காட்டி மூடேத்தும் நடிகை….
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் இடுப்பு மற்றும் முன்னழகை தூக்கலாக காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…