பிட்டு துணியால் மறைத்து போஸ் கொடுத்த நடிகை... இது கொஞ்சம் ஓவர்மா....

by சிவா |
soundariya
X

கேரளாவை சேர்ந்தவர் சவுந்தர்யா நஞ்சுடன். கல்லூரியில் படிக்கும் போதே சினிமாவில் நடிப்பது மற்றும் மாடலிங் துறை ஆகிவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். ரஜினி நடித்த தர்பார் படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றினார்.

soundariya

மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி படத்திலும், விக்ரமின் மகன் துருவ் நடித்து வெளியான ஆதித்ய வர்மா படத்திலும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

soundariya

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை அதில் பகிர்ந்து வருகிறார். சமீபகாலமாக அவர் பகிரும் புகைப்படங்கள் கவர்ச்சி சற்று தூக்கலாக இருக்கிறது.

saoundariya

இந்நிலையில், சிறிய பிட்டு துணியில் முன்னழகை மறைத்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

soundariya

Next Story