தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் சவுந்தர்யா நஞ்சுண்டன். இவர் கேரளாவை சேர்ந்தவர். கல்லூரியில் படிக்கும் போதே சினிமாவில் நடிப்பது மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது.
தமிழில் நடிக்க வாய்ப்பு தேடிய போது, ரஜினி நடித்த தர்பார் படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
மேலும் திரௌபதி படத்திலும், விக்ரமின் மகன் துருவ் நடித்து வெளியான ‘ஆதித்ய வர்மா’ படத்திலும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
சினிமா வாய்ப்புக்காக மற்ற நடிகைகளை போல் இவரும் சமூகவலைத்தளங்களில் உடல் அங்கங்களை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சேலையில் இடுப்பழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…