Home > Entertainment > பொசுக்குன்னு இப்படி காட்டினா ஜெர்க் ஆவுது!...ரசிகர்களை அதிரவிட்ட சவுந்தர்யா...
பொசுக்குன்னு இப்படி காட்டினா ஜெர்க் ஆவுது!...ரசிகர்களை அதிரவிட்ட சவுந்தர்யா...
by சிவா |

X
கேரளாவை சேர்ந்தவர் சவுந்தர்யா நஞ்சுன்டன். கல்லூரியில் படிக்கும் போதே சினிமாவில் நடிப்பது மற்றும் மாடலிங் துறை ஆகிவற்றில் ஆர்வம் ஏற்பட்டது. ரஜினி நடித்த தர்பார் படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றினார்.
மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி படத்திலும், விக்ரமின் மகன் துருவ் நடித்து வெளியான ஆதித்ய வர்மா படத்திலும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
தற்போது நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.
மேலும், தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கி வருகிறார்.
இந்நிலையில், திடீரென மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை அதிரவிட்டுள்ளார்.
Next Story