தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் சவுந்தர்யா நஞ்சுண்டனும் ஒருவர். நடிப்பு, நடனம் மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர்.
தர்பார், ஆதித்ய வர்மா, திரௌபதி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமூகவலைத்தளங்களில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் எப்போதும் குவியும்.
இதையும் படிங்க: ஐயோ சைனிங் உடம்பு செம ஹாட்டு!…முல்லை நடிகையை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்…
இந்நிலையில், பக்தி பழமாக புடவை கட்டி இடுப்பழகை காட்டி ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…