ஐயோ இத பாத்தா தூங்க முடியுமா?!..தாறுமாறான கவர்ச்சியில் இளம் நடிகை....

by சிவா |
soundarya
X

டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் சௌந்தர்யா ஷர்மா. பல் மருத்துவம் படித்தவர். ஒரு கட்டத்தில் மாடல் துறை மற்றும் சினிமா மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. எனவே, மும்பைக்கு வந்தார். ஒரு நடிப்பு கல்லூரியிலும் சேர்ந்து படித்தார்.

soundarya

அதன் தொடர்ச்சியாக Ranchi diaries என்கிற பாலிவுட் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் 2017ம் ஆண்டு வெளியானது.

soundarya

எப்படியாவது பாலிவுட்டில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என நினைக்கும் சௌந்தர்யா மற்ற பாலிவுட் நடிகைகள் போல் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

soundarya

இந்நிலையில், படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை திக்குமுக்காடி செய்துள்ளது.

soundarya

Next Story