Home > Entertainment > குனிஞ்சி காட்டுறது கும்தாவா இருக்கு!...திறந்து காட்டி விருந்து வைக்கும் இளம் நடிகை...
குனிஞ்சி காட்டுறது கும்தாவா இருக்கு!...திறந்து காட்டி விருந்து வைக்கும் இளம் நடிகை...
by சிவா |

X
கேரளாவை சேர்ந்தவர் சவுந்தர்யா நஞ்சுன்டன். கல்லூரியில் படிக்கும் போதே சினிமாவில் நடிப்பது மற்றும் மாடலிங் துறை ஆகிவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். ரஜினி நடித்த தர்பார் படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றினார்.
மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி படத்திலும், விக்ரமின் மகன் துருவ் நடித்து வெளியான ஆதித்ய வர்மா படத்திலும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை அதில் பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: 20 வருடங்களுக்கு முன்பே “ஒத்த செருப்பு” கதையை சொன்ன கமல்… அதிர்ந்து போன பார்த்திபன்… உலகநாயகன்னா சும்மாவா!!
இந்நிலையில், அரைகுறை உடையில் நீரோடையின் அருகே அமர்ந்திருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
Next Story