×

மீண்டும் துவங்கும் டி-20 கிரிக்கெட் போட்டி : ரசிகர்கள் மகிழ்ச்சி

 
ipl

உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக பார்க்கும் ஐபிஎல் போட்டிகள் இடையில் நிறுத்தப்பட்டது. 

தற்போது எஞ்சிய போட்டிகள் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 15 வரை நடைபெறும் என பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்தியாவில் நடந்து வந்த இந்த போட்டி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News