×

முகமது ஷமிக்கு பிடிவாரண்ட் – நீதிமன்றம் உத்தரவு !

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு அலிப்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மீது அவரது மனைவி ஹாசின் ஜஹான் கடந்த ஆண்டு பாலியல் புகார் மற்றும் குடும்ப வன்முறை ஆகியப் பிரிவுகளின் கீழ் புகாரளித்தார். மேலும் ஷமிக்கு பாகிஸ்தான் நபர்கள் முலம் ஷமி ஸ்பாட் பிக்ஸிங்கிலும் ஈடுபட்டதாக புகார் கூறினார். பிசிசிஐ விசாரணையில் அது பொய்யானக் குற்றச்சாட்டு என உறுதி செய்யப்பட்டது இந்நிலையில் இது சம்மந்தமான வழக்கை
 
முகமது ஷமிக்கு பிடிவாரண்ட் – நீதிமன்றம் உத்தரவு !

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு அலிப்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மீது அவரது மனைவி ஹாசின் ஜஹான் கடந்த ஆண்டு பாலியல் புகார் மற்றும் குடும்ப வன்முறை ஆகியப் பிரிவுகளின் கீழ் புகாரளித்தார். மேலும் ஷமிக்கு பாகிஸ்தான் நபர்கள் முலம் ஷமி ஸ்பாட் பிக்ஸிங்கிலும் ஈடுபட்டதாக புகார் கூறினார். பிசிசிஐ விசாரணையில் அது பொய்யானக் குற்றச்சாட்டு என உறுதி செய்யப்பட்டது

இந்நிலையில் இது சம்மந்தமான வழக்கை விசாரித்து வரும் அலிப்பூர் நீதிமன்றம் முகமது ஷமி 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால் அவரைக் கைது செய்யலாம் என பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. முகமது ஷமி இந்திய அணிக்காக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பவுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News