×

உள்நாட்டில் 11 டெஸ்ட் தொடர் வெற்றி – ஆஸியின் சாதனையை தகர்த்த கோலி

உள்நாட்டில் நடந்த 10 டெஸ்ட் தொடர்களில் அடுத்தடுத்து வெற்றி பெற்று இந்திய அணி சாதனைப் படைத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியை இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்று தொடரை வென்றுள்ளது. இது இந்தியாவில் இந்திய அணியின் 11 ஆவது தொடர்ச்சியான டெஸ்ட் தொடர் வெற்றியாகும். 2013 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்ற 32 டெஸ்ட் போட்டிகளில் 25 போட்டிகளில் வெற்றியும்,
 
உள்நாட்டில் 11 டெஸ்ட் தொடர் வெற்றி – ஆஸியின் சாதனையை தகர்த்த கோலி

உள்நாட்டில் நடந்த 10 டெஸ்ட் தொடர்களில் அடுத்தடுத்து வெற்றி பெற்று இந்திய அணி சாதனைப் படைத்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியை இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்று தொடரை வென்றுள்ளது. இது இந்தியாவில் இந்திய அணியின் 11 ஆவது தொடர்ச்சியான டெஸ்ட் தொடர் வெற்றியாகும்.

2013 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்ற 32 டெஸ்ட் போட்டிகளில் 25 போட்டிகளில் வெற்றியும், 1 போட்டியில் தோல்வியும் மற்ற போட்டிகள் டிராவும் ஆகியுள்ளன. இதற்கு முன்னர் ஆஸ்திரேலியா 10 டெஸ்ட் தொடர்களை சொந்த நாட்டில் வென்றுள்ளது. அந்த சாதனையை இப்போது கோலி தலைமையிலான இந்திய அணி முறித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News