×

மோசமான சொல்லால் ஸ்மித்தை விமர்சித்த இயன் சேப்பல் – பயிற்சியாளர் அதிர்ச்சி !

பாகிஸ்தானுக்கு எதிரானத் தொடரில் ஸ்மித் கேப்டன் பெய்னுக்கு எதிராக ஒயிட் ஆண்ட்டிங் செய்கிறார் என கூறிய இயன் சேப்பலுக்கு லாங்கர் பதில் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆஸ்திரேலிய தொடரில் கேப்டன் டிம் பெய்ன் இருக்கும்போதே ஸ்மித் சில கள வியூகங்களை வகுத்தார். இது குறித்து விமர்சனம் செய்த இயன் சேப்பல் ஸ்மித் டிம் பெய்னுக்கு எதிராக ஒயிட் ஆண்டிங் (குழிபறிப்பது, கரையான் போல அரிப்பது போன்ற பொருள்தரும் சொல்) செய்கிறார் எனக் கூறினார். இதுகுறித்து ஆஸியின் பயிற்சியாளர்
 
மோசமான சொல்லால் ஸ்மித்தை விமர்சித்த இயன் சேப்பல் – பயிற்சியாளர் அதிர்ச்சி !

பாகிஸ்தானுக்கு எதிரானத் தொடரில் ஸ்மித் கேப்டன் பெய்னுக்கு எதிராக ஒயிட் ஆண்ட்டிங் செய்கிறார் என கூறிய இயன் சேப்பலுக்கு லாங்கர் பதில் கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆஸ்திரேலிய தொடரில் கேப்டன் டிம் பெய்ன் இருக்கும்போதே ஸ்மித் சில கள வியூகங்களை வகுத்தார். இது குறித்து விமர்சனம் செய்த இயன் சேப்பல் ஸ்மித் டிம் பெய்னுக்கு எதிராக ஒயிட் ஆண்டிங் (குழிபறிப்பது, கரையான் போல அரிப்பது போன்ற பொருள்தரும் சொல்) செய்கிறார் எனக் கூறினார்.

இதுகுறித்து ஆஸியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ‘ சேப்பலின் வார்த்தைகள் அதிர்ச்சியளிக்கின்றன. எந்தவொரு கேப்டனும் முன்னாள் கேப்ட்ன்கள் மற்றும் மூத்த வீரர்களிடம் அறிவுரை கேட்பது இயல்புதான். அவர் இதைப்போய் ஏன் இப்படி விமர்சிக்க வேண்டும் ?. ‘ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News