×

டி-20 கிரிக்கெட் போட்டி!.. இந்தியா மற்றும் இலங்கை அணி வீரர்கள் அறிவிப்பு...

 
ipl

இலங்கைக்கு எதிராக இந்தியா கிரிக்கெட் அணி மோதும் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் அடுத்தமாதம் இலங்கையில் நடந்துள்ளது. இந்த தொடரில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானும், துணை கேப்டனாக பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியில் பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல், சூரியகுமார் யாதவ், ருதுராஜ் கெயிவாட், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, நித்தீசு ராணா, இஷன் கிஷன், சஞ்சு சாம்சன், கிருஷ்ணப்ப கௌதம், வருண் சக்கரவர்த்தி, சைனி, குருணல் பாண்டியா, ராகுல் சேத்தன் சக்காரியா, குல்தீப் யாதவ், யஸ்வேந்திரா சாஹல் இடம் பெற்றுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News