கிளுகிளுப்பு ஏறி கிறுக்குபிடிக்குது செல்லம்!... பால்மேனியை பளிச்சின்னு காட்டும் ஸ்ரீமுகி...

by சிவா |   ( Updated:2022-12-09 07:20:05  )
sreemukhi
X

sreemukhi

தற்போதெல்லாம் தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் கூட நடிகைகளை போல கவர்ச்சி உடைகளில் போட்டோஷுட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர துவங்கிவிட்டனர்.

sree

இதில் ஸ்ரீமுகியும் ஒருவர். ஆந்திராவில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக கேரியரை துவங்கி திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர்.

sree

மாடலிங் துறை மீதும் ஆர்வம் ஏற்பட்டதால் மாடல் அழகி போல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: முதல் பாகத்தில் மாஸ் ஹிட் அடித்த திரைப்படங்கள்.. இரண்டாம் பாகத்தில் புஸ்ஸான பரிதாபம்…

sree

10க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் ஸ்ரீமுகி நடித்துள்ளார். தெலுங்கில் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இவர் நடித்துள்ளார்.

sree

இந்நிலையில், ஸ்ரீமுகியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

sree

sree

Next Story