Home > Entertainment > எலுமிச்ச நிற இடுப்புல எடுப்பா தெரியும் தொப்புளு!...தாவணி பாவாடையில் தவிக்கவிட்ட ஸ்ரீமுகி...
எலுமிச்ச நிற இடுப்புல எடுப்பா தெரியும் தொப்புளு!...தாவணி பாவாடையில் தவிக்கவிட்ட ஸ்ரீமுகி...
by சிவா |

X
தெலுங்கில் தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் நடிகையாக ரசிகர்களிடம் பிரபலமானவர் ஸ்ரீமுகி. அதன்பின் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். பாபு பகா பிஸி, சந்திரிகா, ஜுலாய் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
10க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். தொலைக்காட்சி மற்றும் சினிமா விழாக்களை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.
பல நிகழ்ச்சிகளுக்கு ஜட்ஜ்ஜாகவும் இருந்துள்ளார். ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் தனது அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தாவணி பாவாடை அணிந்து எலுமிச்ச நிற இடுப்பில் தொப்புளை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Next Story