Categories: Entertainment News

உன் லெக்பீஸ் பாத்து கிறங்கிப்போயிட்டோம்!.. கிளுகிளுப்பு உடையில் கிறுகிறுக்க வைக்கும் ஸ்ரீமுகி…

தொலைக்காட்சி தொகுப்பாளினி, விஜே, மாடல் அழகி, நடிகை என பல முகங்களை கொண்டவர் ஸ்ரீமுகி. ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீமுகி தொலைக்காட்சி தொகுப்பாளினியாகத்தான் இவர் ரசிகர்களிடம் அறிமுகமானார்.

பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளில் இவர் விஜேவாக பணிபுரிந்துள்ளார்.

சில தெலுங்கு படங்களில் நடித்துள்ள ஸ்ரீமுகி எட்டுத்திக்கும் மதயானை படத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: அரை ஜாக்கெட்ல அம்சமா தெரியுது!.. அழகா காட்டி அசரவைக்கும் அதிதி ராவ்….

தற்போது தெலுங்கு சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிப்பதற்காக நடிகைகளே அசந்துபோகும்படி கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.

இந்நிலையில், கண்கவரும் கிளுகிளுப்பு உடையில் தொடையை காட்டி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

Published by
சிவா