டாப் ஆங்கிளில் காட்டி சூடேத்தும் ஸ்ரீமுகி…அந்த இடத்தையே வெறிக்க பாக்கும் நெட்டிசன்கள்…

Published on: November 29, 2022
sreemukhi
---Advertisement---

சில தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் நடிகைகள் போலவே ரசிகர்களிடம் பிரபலமாவார்கள்.

sree
sree

அதுபோல, தொலைக்காட்சி தொகுப்பாளினியாக ஆந்திராவில் பிரபலமானவர் ஸ்ரீமுகி. நடிகை மற்றும் மாடலாக வேண்டும் என்பது இவரின் ஆசை.

sree

சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

sree

Prema Ishq Kaadhal என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இவர் நடத்தியுள்ளார்.

இதையும் படிங்க: “ரஜினி ஹீரோவா நடிக்கனுமா?”… அதிர்ச்சி அடைந்த பிரபல தயாரிப்பாளர்… அடம்பிடித்த மகேந்திரன்…

sree

சமீபகாலமாக இவரின் கவர்ச்சி எல்லை மீறிபோய் வருகிறது. அதற்கு தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களே உதாரணமாக இருக்கிறது.

sree
sree

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.